Search

Cake Mixing Ceremony @ Hotel Ramada Guindy

Cake Mixing Ceremony @ Hotel Ramada Guindy.

20171203_164334

20171203_165619

20171203_165416 20171203_165410 20171203_165401 20171203_164807

 

Cake Mixing Ceremony @ Hotel Ramada Guindy on 3/12/17 by 4.00pm. Sandeep Bhatnagar GM of Ramada Plaza says the hotel Ramada Plaza is 5star hotel, It has 145 rooms 2 restuarnts, 2 Banquets hall for parties. The Christmas cake mixing ceremony is 17th century traditional practice. Our guest were handed over Chef caps, gloves an are invited to put all fruits and wine on the mixing tray. The eventful kick start to the joyous festivities of the Christmas season.

 

ரமதா பிளாசா சென்னைகொண்டாடும் கிறிஸ்துமஸ்கேக்கிற்கான பழக்கலவை திருவிழா

ரமதா பிளாசா சென்னையின்பண்டிகை கால வாழ்த்துக்கள்

சென்னையில் உள்ள கிண்டியில்புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 5-நட்சத்திர ஹோட்டல் ரமதா பிளாசாசென்னை. அதன் விதிவிலக்காகஅற்புதமான உபசரிப்புஇஆடம்பரமான அலங்கரிகபட்டஉட்புறகட்டமைப்புஇ சிறந்த பான்ஆசிய உணவகம்தி ஸ்காலியன்மற்றும் உலகதரம் வாய்ந்த கஃபெகாபி பிளேஸ் போன்ற பலசிறப்பம்சங்களை கொண்டது.எல்லாவிதமானகொண்டாட்டங்களுக்கும் நகரில்முக்கிய இடமாகஅமையபெற்றுள்ளது.

கேக்கிற்கான பழகலவை விழா 2017ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதிரமதா பிளாசா சென்னை பொதுமேலாளர் சந்தீப் பட்நாகர் மற்றும்காபி பிளேஸின் முக்கிய செஃப்கள்மற்றும் நகரத்தின் உயர் அதிகாரிகள்ஆகியோருடன் கொண்டாடப்பட்டது.

கேக் கலவை விழா 17 ஆம்நூற்றாண்டில் உருவானதாகநம்பப்படுகிறது. அறுவடைபருவத்தின் வருகையைக் குறிக்கும்பாரம்பரிய கிறிஸ்தவகுடும்பங்களில் இதுநடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தநேரத்தில் பழங்கள் மற்றும் உலர்ந்தகனிகள் அறுவடை செய்யப்பட்டுபாரம்பரிய கிறிஸ்துமஸ் பிளம் கேக்தயாரிக்கபடுகிறது. கலவையின்ஒரு பகுதி அடுத்த அறுவடைபருவத்திற்காக சேமித்துவைக்கப்பட்டது. இக்கலவைஇஏராளமான அறுவடைகளையும்கொண்டுவரும் என நம்பப்படுகிறது.

விழாவில் பங்குபெற்றவிருந்தினர்களுக்கு செஃப்தொப்பிகள்இ எப்பிரன்ஸ் மற்றும்கையுறைகள் ஆகியவற்றைவழங்கப்பட்டது. அவர்கள் ஒன்றாகஇணைந்து அனைத்துபொருட்களையும் கலப்பதைநேசித்தார்கள். ரமதா பிளாசாசென்னை கேக் பழக்கலவைவிழாவை கண் கவரும் விதத்தில்கொண்டாடினார்கள். இதுகிறிஸ்துமஸ் பருவத்தின்மகிழ்ச்சியான விழாக்களுக்கு ஒருநல்ல ஆரம்பமாக அமைந்தது.

PQN20814 PQN20796

Show quoted text

20171203_164800




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *