Search

T.T.V.Dhinakaran won in R.K.Nagar

T.T.V.Dhinakaran won in R.K.Nagar by election held on 21/12/17.

 

 

💥👁‍🗨💥 *#BREAKING NEWS*

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி.

டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மொத்த வாக்குகளில் 50.32% வாக்குகள் பெற்று வெற்றி.

அதிமுக வேட்பாளரை விட 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

கடந்த முறை ஜெயலலிதா பெற்ற வாக்குகள் வித்தியாசத்தை விட அதிகம் பெற்றுள்ளார்.

டிடிவி தினகரனுக்கு எதிராக களம் கண்ட 57 பேர் டெபாசிட் இழந்தனர்..!

எடப்பாடி அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன், டி.டி.வி. தினகரன் அணிக்கு திடீர் தாவல். #TTV #RKNagarElectionResult
#RKNagarResults




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *