Search

42 People in Madurai donated organs

42 People in Madurai donated organs.

IMG-20180122-WA0151

*உடல் உறுப்பு தானம் செய்த🙏 42 பேர் கொண்ட குடும்பம்*

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில்🏥 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 பேர் கண்👀 மற்றும் உடல் உறுப்புகளை தானம்👏 செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ச்துள்ளனர். மதுரையை🌏 சேர்ந்த மதன் என்பவர் அவரது தாய்வழி தாத்தா, பாட்டி ஆகியோரின் நினைவு தினத்தை🗓 முன்னிட்டு, குடும்பத்தினர் 42 பேருடன் அரசு மருத்துவமனையில்🏥 உடல் தானம் மற்றும் கண் தானம் செய்வதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை😯 பதிவு செய்துள்ளனர்✍. இதை பற்றி பேசிய மதன் , “7 பேர் கண் தானமும்👀, 35 பேர் கண் தானத்துடன் உடல் தானம், உடல் உறுப்புகள் தானத்தையும்👏 செய்ய முடிவெடுத்து, அதற்கான படிவங்களை✍ அரசு மருத்துவமனை டீன் டி.மருதுபாண்டியனிடம் வழங்கினோம்👍. குடும்ப உறுப்பினர்கள் சிலர் வெளியூர்களில் இருப்பதால், அவர்களுக்கான படிவங்களை✍ அவர்கள் சம்மதத்துடன் நாங்களே மருத்துவமனையில் வழங்கினோம்” என்று கூறியுள்ளார்🗣.

 

IMG-20180122-WA0151




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *