TN CM EPS said in Assembly that Rs 1000 for all ration card holders

TN CM EPS said in Assembly that Rs 1000 for all ration card holders

TN CM EPS said in Assembly that Rs 1000 for all ration card holders

TN CM EPS said in Assembly that Rs 1000 for all ration card holders

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000…! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?
சென்னை, முதல்-அமைச்சர் பழனிசாமி சட்டபேரவையில் கூறியதாவது:-

* கொரோனா: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும்.

* நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

*ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.

* ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும்.

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மார்ச் மாத ரேசன் பொருட்களை ஏப்ரல் மாதம் பெற்றுக்கொள்ளலாம். விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.

*ஆட்டோ தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

* ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

* நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

* 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.

* கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை அமலாக உள்ளதால் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

* கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *